பேச்சு:தண்டி (வடமொழிப் புலவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிஞர் மு அருணாசம் காலத்தைத் தெளிவு படுத்தும் நோக்கோடு குறிப்பிட்டுள்ள கருத்து கட்டுரையில் உள்ளது. எனது ஆய்வுக் கண்ணோட்டத்தில் உண்மையும்கூட. இதனை நீக்குவது முறை அன்று. நீக்கியவர் தமிழ் ஆர்வலர் போல் தோன்றுகிறது. ஆர்வம் வேறு. வரலாறு வேறு. --Sengai Podhuvan (பேச்சு) 22:08, 5 மார்ச் 2014 (UTC)[பதில் அளி]