பேச்சு:தட்சகன்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by AntanO
கண்டவ தகனத்திற்கு பழிவாங்க துடித்தவன் தட்சகனின் மகன் அஸ்வசேனன் தான் தட்சகன் அல்ல,கர்ணனின் நாகாஸ்திரத்தில் சென்றவனும் அஸ்வசேனன் தான்,விஜய் டிவி மஹாபாரதத்தில் பல தவறுகள் இருக்கின்றன.