பேச்சு:தஞ்சாவூர் வேணுகோபாலசுவாமி கோயில்
Appearance
25 ஆகஸ்டு 2016
[தொகு]25 ஆகஸ்டு 2016 அன்று கோயிலுக்குச் சென்றபோது பெற்ற விவரங்களின் அடிப்படையில் புதிய பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. உரிய புகைப்படம் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:33, 22 சனவரி 2017 (UTC)