பேச்சு:தஞ்சாவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 நூலிலும், J.M.Somasundaram Pillai அவர்களின் The Great Temple at Tanjore நூலிலும் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இன்று நேரில் திரட்டப்பட்ட செய்திகளையும், எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் கொண்டு புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்கள் பெறப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:21, 22 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]