பேச்சு:தஞ்சாவூர் மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

20 சூன் 2017[தொகு]

இன்று மேற்கொண்ட களப்பணியின்போது இவ்வாறான பெயரில் ஒரு கோயில் இருப்பது அறியப்பட்டது. நேரில் பார்த்த விவரங்களின் அடிப்படையில் பதிவு தொடங்கப்பட்டது. இதே பெயரில் உள்ள மற்றொரு கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்ததால் அக்கோயிலைப் பற்றிய பதிவோடு சேர்க்கப்படாமல் தனியாக எழுதப்பட்டுள்ளது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:39, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]