உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தசைநாண்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசைநாண் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


"Collagen" என்பதை முப்புரிக்களிமம் எனலாம். மூவிழை களிமப் (collagen) புரதப் பொருள். --செல்வா (பேச்சு) 16:19, 13 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தலைப்பை மாற்றப் பரிந்துரை

[தொகு]

தசை நாண் என்ற தலைப்பால் நார் அல்லது நாண் என்று குழப்பம் நேரலாம். சிரை என்றொரு நல்ல தமிழ்ச்சொல் tendon ஐ மாத்திரம் குறிப்பதாக உள்ளது. இது இலங்கைக் கல்வித் திட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றது. எனவே தலைப்பை சிரை என மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.--G.Kiruthikan (பேச்சு) 11:04, 4 மே 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தசைநாண்&oldid=1654596" இலிருந்து மீள்விக்கப்பட்டது