பேச்சு:தசாவதாரம் (இந்து சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தசாவதாரம் (இந்து சமயம்) என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


--124.43.232.78 08:46, 14 அக்டோபர் 2008 (UTC)விஸ்ணுவின் 10 வது அவதாரம் கலியுகத்திலே கல்கி அவதாரம் மனித வடிவில் என்றும் இவ் அவதாரம் நிகழ்துவிட்டது இதுவே அம்மா பகவான் எனும் அவதாரம் ஆகும்

கலியுகத்தின் இறுதியில் பாவங்கள் புரிந்தோரை வதைத்து, நல்லோர்களை காக்கவே திருமால் கல்கி அவதாரம் எடுப்பதாக புராணங்கள் விளக்குகின்றன. கல்கி அவதாரம் நிகழும் பொழுது பிரளயம் தொடங்கும் என்று அவை விளக்கியுள்ளன. கலியுகம் இன்னமும் முடியவில்லை என்பதால் அவதாரம் நிகழந்துவிட்டதாக கருத இயலாது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:59, 18 ஆகத்து 2013 (UTC)