பேச்சு:தங்கேஸ்வரி கதிராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவரது நூல் மாகோன் வருகை என்பதாக ஞாபகம். இதில் மாகோன் வரலாறு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எனது நினைவில் மீட்டல் பிழையாயின் மன்னிக்கவும். --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:45, 13 மார்ச் 2011 (UTC)

சிவகுமார், மாகோன் வரலாறு சரியானதே. இப்புத்தகம் 2007 இல் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தால் மறுபிரசுரம் செய்யப்பட்டது.--P.M.Puniyameen 16:56, 13 மார்ச் 2011 (UTC)

வணக்கம் புன்னியாமீன். தங்கள் தெளிவுபடுத்தலுக்கு நன்றி. சந்தேகம் ஏற்பட்ட உடனேயே தீர்ப்பது நல்லது என்பதற்காகவே கேட்டேன்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 17:02, 13 மார்ச் 2011 (UTC)

வணக்கம் சிவகுமார், சந்தேகம் ஏற்பட்ட உடனேயே தீர்ப்பது நல்ல பண்பு. அதற்காக மன்னிப்பு என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தியது என்மனதை சற்றுப்பாதித்தது. நான் அடிக்கடி கூறுவது. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர். எமக்குள் இந்த மன்னிப்பு என்ற வார்த்தை வரும்போது அந்நியப்படுத்தப்படுவது போன்ற ஓர் உணர்வு என்னுள் ஏற்படுகின்றது. அடுத்து விக்கியில் நீங்கள் தான் என் ஆரம்பகுரு. இதை நான் என்றும் மறவேன்--P.M.Puniyameen 17:19, 13 மார்ச் 2011 (UTC)