பேச்சு:தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

IANA registration is finally in:

Perhaps somebody can add this in the article

Pjacobi 09:57, 15 மே 2007 (UTC)

TSCII உருவாகி வந்த நாட்களில், அக்டோபர் 3, 1997 இல், நான் இட்ட முன்மொழிவில் பல புதுமைகள் இருந்தன. ஆனால் அது நடைமுறையாகவில்லை. தொடர்புடைய செய்தியாகவும், வரலாற்றுப் பதிவாகவும் இங்கு இடுகிறேன். இங்கு பார்க்கவும். Tamil.net என்னும் மடற்குழுவில் அன்று நிகழ்ந்த TSCII பற்றிய உரையாடலை இங்கே பார்க்கவும்.

செல்வகுமாரின் TSCII பற்றிய முன்மொழிவு -அக்டோபர் 3, 1997

இதில் F என்னும் ஒலிக்கு வகரத்தை அடிப்படையாக கொண்ட வரிவடிவம் தந்திருந்தேன். D,E,F நெடுங்குழுவைப் பார்க்கவும். ஒலித்திரிபுகளைக் காட்ட ஒற்றை, இரட்டைக் கீழ்ப்புள்ளிகள் இடவும் வழி வைத்திருந்தேன். --செல்வா 04:15, 29 நவம்பர் 2008 (UTC)