உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தகட்டு உலோகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகட்டு உலோகம் என்னும் தலைப்பில், தனியாக எழுதுவதற்கு விடயங்கள் உள்ளன. இவற்றைப் பொதுவான உலோகம் கட்டுரையில் இணைக்கத் தேவையில்லை. ---மயூரநாதன் (பேச்சு) 09:46, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]

உலோகம் கட்டுரையிலும், தகட்டு உலோகம் என இருகட்டுரைகள் இருந்த போதிலும் இரண்டும் முழுமையாக இல்லை, போதிய ஆதாரங்களும் இணைக்கப்படவில்லை. இவ்விரு கட்டுரைகளையும் இணைத்தால் ஒரு சிறப்புக்கட்டுரையாக உருவாகும் என்று எண்ணுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:11, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையை தற்பொழுது பிற மொழிக் கட்டுரைகளுடன் விக்கித்தரவில் இணைத்துள்ளேன். விரிவாக்க ஏராளமான செய்திகள் உள்ளன--நந்தகுமார் (பேச்சு) 09:34, 28 சூன் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தகட்டு_உலோகம்&oldid=1685238" இலிருந்து மீள்விக்கப்பட்டது