பேச்சு:டொனமூர் அரசியலமைப்பு
டோனமூர் சீர்திருத்தம் பற்றித் தனிகட்டுரையும் டோனமூர் அரசியலமைப்பு பற்றித் தனிக்கட்டுரையும் இருப்பதைக் காட்டிலும் இரண்டும் ஒன்றாகவே இருக்கலாம் எனக் கருதுகிறேன். (கருத்து மட்டுமே :))--சோடாபாட்டில்உரையாடுக 07:28, 19 மே 2014 (UTC)
விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:54, 19 மே 2014 (UTC)
உசாத்துணை[தொகு]
உசாத்துணை பட்டியல் இணைத்தால் நன்றாக அமையும். Ssilojan (பேச்சு) 07:56, 28 ஆகத்து 2022 (UTC)