பேச்சு:டைட்டானிக் பாக்டீரியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


டைட்டானிக் பாக்டீரியா என்னும் கட்டுரை விக்கித் திட்டம் நுண்ணுயிரியலுடன் இணைந்ததாகும். விக்கித்திட்டம் நுண்ணுயிரியல் என்பது நுண்ணுயிரியல் சம்பந்தப்பட்ட தமிழ் கட்டுரைகளை நெறிபடுத்துவதற்காகவும் தமிழில் அதன் ஆக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதாகும்.

இக்கட்டுரைக்குப் படம் தேவை, இணையத்தில் பல்வேறு பகுதிகளில் அவை உள்ளன, எனினும் காப்புரிமை பற்றிய சரியான விவரம் இல்லை, ஒரு பல்கலைக்கழகம் வெளிவிடும் படம் காப்புரிமையானதா? மேலும் RMS TItanic நிறுவனத்தின் படங்கள் பல செய்தி தளங்களில் உள்ளது, அவற்றை இங்கு இடுவது காப்புரிமை மீறலாகுமா? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள், இயலுமாயின் படத்தை உகந்த/ உரிய முறையில் பதிவேற்றினால் நன்று.--செந்தி//உரையாடுக// 12:45, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]

1923 க்கு முன்னால் வெளியானவை என்பதால் டைட்டானிக் கப்பலின் படங்கள் அனைத்தும் காப்புரிமை காலாவதியாகி பொது வெளிக்கு வந்திருக்கும். எனவே காமன்சிலிள்ள படங்கள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பலகலைகழகப் படங்கள் அனைத்தும் காப்புரிமை பெற்றவையே. :-(. எனவே அவற்றை பயனபடுத்த இயலாது.--சோடாபாட்டில்உரையாடுக 13:38, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]
ஐயம் தீர்த்தமைக்கு நன்றி சோடாபாட்டில்--செந்தி//உரையாடுக// 14:13, 7 சூன் 2011 (UTC)[பதிலளி]