பேச்சு:டெபியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவாக லினக்சு வகை live ISO கோப்புகளை, விரலிநினைவகத்தில்(pen drive) எழுதி, தமது கணினியில் சோதனை ஓட்டம் செய்த பின்பு, நிரந்தரமாக வன்தட்டில் நிறுவிக் கொள்ளலாம். ஆனால், டெபியின் இயக்குதளத்தினை, அவ்விதம் நிறுவிய பிறகு, பூட்டப்பட்டிருக்கும் இற்றைப்படுத்தும் வசதியை திறந்துவிட வேண்டும். இதற்கான முனையவழி, கட்டளைக் குறிப்பு இதுவாகும். இருப்பினும் இணையவழியே நிறுவிக்கொள்ளுதல் சிறப்பு என்பது எனது அனுபவமாகும். அதாவது முதலில் 400 எம். பி. பதிவிறக்கம் ஆகும். பிறகு அதனைக் கொண்டு வழமை போல செயற்பட்டு, இணையவழியே புதிய மென்பொருளை நிறுவிக் கொள்ளுதல் சிறப்பாகும். உங்களது RAM, 4GB-யைவிட அதிகம் எனில் KDE மிகவும் சிறப்பாக செயற்படும். அதற்கு குறைவு எனில் Gnome பயன்படுத்துங்கள். எளிதில் கற்று இணைய உலாவலில் தடையின்றி செயற்படலாம்.--உழவன் (உரை) 05:06, 13 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டெபியன்&oldid=3046679" இலிருந்து மீள்விக்கப்பட்டது