பேச்சு:டென்னிசி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரையின் தலைப்பை டென்னிசி என்று மாற்றிவிட்டு, உள்ளே யாழ்ப்பாண வழக்காக ரென்னசி என்று தரலாமா? டெக்சாஸ் என்னும் மாநிலம் இருக்கும் பொழுது பொதுச் சீர்மை கருதி இப்படி மாற்றுவது நல்லது என்று தோன்றுகின்றது.--செல்வா 15:49, 12 மார்ச் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டென்னிசி&oldid=226455" இலிருந்து மீள்விக்கப்பட்டது