பேச்சு:டெக்டோனிக் பலகைகளின் நகர்தல்

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    இதனை நில ஓடுகள் நகர்தல் என்று குறித்தால் நன்றாக இருக்கும். டெக்டானிக் என்று பிறைக்குறிகளுக்குள் கொடுக்கலாம். தலையின் மண்டையோடு எப்படிப் பொருந்தியுள்ளதோ அது போல நிலவுருண்டையின் மேற்புறத்து ஓடு பல துண்டுகளாக ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. நில ஓடு அல்லது புவி ஓடு என்றும் சொல்லலாம்.--செல்வா 20:36, 20 சனவரி 2011 (UTC)Reply[பதில் அளி]