பேச்சு:டெகுவான்டிபெக் குழிமுயல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tehuantepec jackrabbit என்பதைத் தெகுவாண்டிபெக்கு குழி முயல் என்றெழுதலாம்.  jackrabbit என்பது வட அமெரிக்காவின் மேற்குப்பகுதிகளில் காணப்படும் சற்றே பெரிய முயல்கள். பெரிய காதுகளும் நீளமான கால்களும் உடையவை. மெரியம் அகராதி கூறுவது: "any of several large hares (genus Lepus) of western North America having very long ears and long hind legs". இது குழிமுயலா என்பதையும் உறுதிசெய்யப்படவேண்டும்.--செல்வா (பேச்சு) 03:20, 14 மார்ச் 2020 (UTC)