பேச்சு:டெஃப்லான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினைவியம்[தொகு]

புளோரின் என்பதை வினைவியம் என்றெழுதுவது சரியா? ஏற்புப்பெற்ற சொல்லா? @தொழில்நுட்பம்: நீங்கள் இட்ட சொல் என்று நினைக்கின்றேன். புளோரின் என்றே இருக்கலாம் என்பதே பரவலான கருத்து. --செல்வா (பேச்சு) 05:19, 9 ஆகத்து 2020 (UTC)Reply[பதிலளி]

நான் இணையதளத்தில் பல தேடல்களுக்கு பிறகு கிடைத்த புழக்கத்திலுள்ள தனிமங்களின் பல தமிழ் இணைசொற்களை கீழே இட்டுள்ளேன் :

Atomic number (aNuveN) 1 Hydrogen - நீரகம் neeragam, நீர்வளி neervaLi

Atomic number (aNuveN) 2 Helium - பரிதியம் paridhiyam, எல்லியம் elliyam

Atomic number (aNuveN) 3 Lithium - மென்னியம் menniyam, கல்லம் kallam

Atomic number (aNuveN) 4 Berylium - வெளிரியம் veLiriyam, குருகம் kurugam

Atomic number (aNuveN) 5 Boron - கார்மம் kaarmam, பழுப்பம் pazhuppam

Atomic number (aNuveN) 6 Carbon - கரிமம் - karimam

Atomic number (aNuveN) 7 Nitrogen - தழைமம் thazhaimam, வெடிவளி vedivaLi

Atomic number (aNuveN) 8 Oxygen - உயிரகம் uyiragam, உயிர்வளி uyirvaLi

Atomic number (aNuveN) 9 Flourine - வினைவியம் vinaiviyam

Atomic number (aNuveN) 10 Neon- ஒளிரியம் oLiriyam

Atomic number (aNuveN) 11 Sodium - உவர்மம் uvarmam

Atomic number (aNuveN) 12 Magnesium - வெளிமம் veLimam

Atomic number (aNuveN) 13 Aluminium - அளமியம் aLamiyam

Atomic number (aNuveN) 14 Silicon மண்ணியம் maNNiyam, கன்மம் kanmam

Atomic number (aNuveN) 15 Phosphorous - தீமுறி theemuRi, எரியம் eriyam, மணிமம் maNimam

Atomic number (aNuveN) 16 Sulphur - கந்தகம் kandhagam

Atomic number (aNuveN) 17 Chlorine - பாசிகம் paasigam

Atomic number (aNuveN) 18 Argon - இலியன் iliyan, மடியன் madiyan

Atomic number (aNuveN) 19 Potassium - வெடியம் vediyam, சாம்பரம் saambaram

Atomic number (aNuveN) 20 Calcium - சுண்ணவியம் suNNaviyam, சுதைமம், sudhaimam

Atomic number (aNuveN) 21 Scandium - காந்தியம் kaandhiyam

Atomic number (aNuveN) 22 Titanium - வெண்வெள்ளி veNveLLi, கரும்பொன்மம் karumponmam

Atomic number (aNuveN) 23 Vanadium - பழீயம் pazheeyam, வெண்ணாகம் veNNaagam

Atomic number (aNuveN) 24 Chromium - நீலிரும்பு neelirumbu, குருமம் kurumam

Atomic number (aNuveN) 25 Manganese - செவ்விரும்பு (sevvirumbu), மங்கனம் (manganam)

Atomic number (aNuveN) 26 Iron - இரும்பு Iron

Atomic number (aNuveN) 27 Cobalt - மென்வெள்ளி menveLLi

Atomic number (aNuveN) 28 Nickel - வன்வெள்ளி vanveLLi, வெள்ளையம் veLLaiyam

Atomic number (aNuveN) 29 Copper - தாமிரம் thaamiram, செப்பு cheppu, செம்பு chembu

Atomic number (aNuveN) 30 Zinc - துத்தநாகம் (thuththanaagam), நாகம் (naagam)

Atomic number (aNuveN) 31 Gallium - மென்தங்கம் (menthangam), பொன்னிதள் (ponnidhaL), நரைமம் naraimam

Atomic number (aNuveN) 32 Germanium - சாம்பலியம் saambaliyam

Atomic number (aNuveN) 33 Arsenic - பிறாக்காண்டம் piRaakkaaNdam

Atomic number (aNuveN) 34 Selenium - செங்கந்தகம் sengandhagam, மதிமம் madhimam

Atomic number (aNuveN) 35 Bromine - நெடியம் nediyam, செந்நீர்மம் senneermam

Atomic number (aNuveN) 36 Krypton - மறைவியம் maRaiviyam

Atomic number (aNuveN) 37 Rubidium - அரும்பியம் arumbiyam, செவ்வரியம் sevvariyam

Atomic number (aNuveN) 38 Stroncium - சிதறியம் sidhaRiyam, வெண்ணிமம் veNNimam

Atomic number (aNuveN) 39 Yttrium - திகழியம் thigazhiyam

Atomic number (aNuveN) 40 Zirconium - வன்தங்கம் vanthangam, வண்மம் vaNmam

Atomic number (aNuveN) 41 Niobium களங்கன், அருமிமம் arumimam

Atomic number (aNuveN) 42 Molybdenium - போன்றீயம் pondreeyam, முறிவெள்ளி muRiveLLi

Atomic number (aNuveN) 43 Technitium - பசகன் pasagan, செய்தனிமம் seithanimam

Atomic number (aNuveN) 44 Ruthenium - உருத்தீனம் uruththeenam, சீர்பொன் seerpon, சீர்தங்கம் seerthangam

Atomic number (aNuveN) 45 Rhodium - அரத்தியம் araththiyam, திண்ணிமம் thiNNimam

Atomic number (aNuveN) 46 Palladium - வெண்ணிரும்பு veNNirumbu, பொன்னிமம் ponnimam

Atomic number (aNuveN) 47 Silver - வெள்ளி veLLi

Atomic number (aNuveN) 48 Cadmium - நீலீயம் neeleeyam வெண்ணீலிமம்

Atomic number (aNuveN) 49 Indium - அவுரியம் avuriyam, நீலவரிமம் neelavarimam

Atomic number (aNuveN) 50 Tin - வெள்ளீயம் veLLeeyam

Atomic number (aNuveN) 51 Antimony - கருநிமிளை karunimiLai, அஞ்சனம் anjanam

Atomic number (aNuveN) 52 Tellurium - வெண்கந்தகம் veNNkandhagam, ஒளிர்மம் oLirmam

Atomic number (aNuveN) 53 Iodine - நைலம் nailam, கருமயிலம் karumayilam

Atomic number (aNuveN) 54 Xenon - அணுகன் aNugan, அயலிமம் ayalimam

Atomic number (aNuveN) 55 Cesium - வெண்ணிதள் veNNidhaL, சீரிலியம் seeriliyam

Atomic number (aNuveN) 56 - Barium பாரவியம் paaraviyam, பேரீயம் pEreeyam, மங்கிமம் mangimam

Atomic number (aNuveN) 57 - மாய்மம் Lanthanum, ஊக்கிமம் ookkimam

Atomic number (aNuveN) 58 - Cerium - சிற்றீயம் sitreeyam, சீரீயம் seereeyam, கருவெள்ளி (karuveLLi)

Atomic number (aNuveN) 59 - Praseodymium - குழைவெள்ளி kuzhaiveLLi, வெண்மஞ்சை veNNmanjai

Atomic number (aNuveN) 60 - Neodymium - இரட்டியம் irattiyam, புதுமஞ்சை pudhumanjai

Atomic number (aNuveN) 61 - Promethium - அரிதியம் aridhiyam, கதிர்மம் kadhirmam

Atomic number (aNuveN) 62 - Samarium - சுடர்மம் sudarmam, வெண்நரைமம் veNNnaraimam

Atomic number (aNuveN) 63 - Europium - அரியவியம் ariyaviyam, சிறும்பொன் siRumpon, சிறுந்தங்கம் siRunthangam

Atomic number (aNuveN) 64 - Gadolinum - காந்தவியம் kaandhaviyam, காந்தனிமம் kaandhanimam

Atomic number (aNuveN) 65 - Terbium - தென்னிரும்பு thennirumbu, விளர்மம் viLarmam

Atomic number (aNuveN) 66 - Dysprosium - கலிழியம் kalizhiyam, உறிமம் uRimam

Atomic number (aNuveN) 67 - Holmium - ஒளிமியம் oLimiyam

Atomic number (aNuveN) 68 - Erbium - எல்லிரும்பு ellirumbu

Atomic number (aNuveN) 69 - Thulium - துலங்கியம் thulangiyam, வடமம் vadamam

Atomic number (aNuveN) 70 - Ytterbrium - திகழ்வெள்ளீயம் thigazhveLLeeyam, கருநரைமம் karunaraimam

Atomic number (aNuveN) 71 - Lutetium - மிளிரியம் miLiriyam, மஞ்சிமம் manjimam

Atomic number (aNuveN) 72 - Hafnium - அவிரியம் aviriyam

Atomic number (aNuveN) 73 - Tantallum - இஞ்சாயம் injaayam, வெம்மம் vemmam

Atomic number (aNuveN) 74 - Tungsten - மின்னிழைமம் minnizhaimam, மெல்லிழையம் mellizhaiyam

Atomic number (aNuveN) 75 - Rhenium - கரிவெள்ளி kariveLLi, அரிமம் arimam

Atomic number (aNuveN) 76 - Osmium - கருநீலீயம் karuneeleeyam, விஞ்சிமம் vinjimam

Atomic number (aNuveN) 77 - Iridium - உறுதியம் uRudhiyam, உறுதிமம் uRudhimam

Atomic number (aNuveN) 78 - Platinum - விழுப்பொன் vizhuppon, வெண்தங்கம் veNthangam, வெண்மம் veNmam, வன்பொன் vanpon

Atomic number (aNuveN) 79 - Gold - தங்கம் thangam, பொன் (pon), சொர்ணம் (sorNam), இரணியம் iraNiyam

Atomic number (aNuveN) 80 - Mercury - இதள் idhaL, பாதரசம் paadharasam

Atomic number (aNuveN) 81 - Thallium - தெள்ளீயம் theLLeeyam

Atomic number (aNuveN) 82 - Lead - ஈயம் eeyam, அதங்கம் adhangam

Atomic number (aNuveN) 83 - Bismuth - நிமிளை nimiLai

Atomic number (aNuveN) 84 - Polonium - அனலியம் analiyam, மஞ்சளம் manjaLam

Atomic number (aNuveN) 85 - Astatine - தேய்தன் thEidhan, நொறுங்கிமம் noRungimam

Atomic number (aNuveN) 86 - Radon - ஆரகன் aaragan, கதிரம் kadhiram

Atomic number (aNuveN) 87 - Francium - வெடியிதள் vediyidhaL

Atomic number (aNuveN) 88 - Radium - கதிரியம் kadhiriyam, கருகன் karugan, கதிரிமம் kadhirimam

Atomic number (aNuveN) 89 -Actinium - நீலமம் neelamam, கதிர்வினைமம் kadhirvinaimam

Atomic number (aNuveN) 90 - Thorium - இடியம் idiyam, சுடரிமம் sudarimam

Atomic number (aNuveN) 91 - Protactinium - பாகையம் paagaiyam, புறக்கதிரம் puRakkadhiram

Atomic number (aNuveN) 92 - Uranium -அடரியம் adariyam, விண்ணிமம் viNNimam

Atomic number (aNuveN) 93 - Neptunium - நெருப்பியம் neruppiyam, சேண்மிமம் sENmimam

Atomic number (aNuveN) 94 - Plutonium - அயலியம் ayaliyam, சேணாமம் sENaamam

Atomic number (aNuveN) 95 - Americium - அமரகம் amaragam

Atomic number (aNuveN) 96 - Curium - அகோரியம் agOriyam

Atomic number (aNuveN) 97 - Berkelium - விழுக்கலிழியம் vizhukkalizhiyam

Atomic number (aNuveN) 98 - Californium - கலிழ்வெள்ளீயம் kalizhveLLeeyam

Atomic number (aNuveN) 99 - Einstenium - ஈந்தியம் eendhiyam

Atomic number (aNuveN) 100 - Fermium - வெளுகன் veLugan

Atomic number (aNuveN) 101 - Mendelevium - மைந்தியம் maindhiyam

Atomic number (aNuveN) 102 - Nobelium - நறுங்கன் naRungan

Atomic number (aNuveN) 103 - Lawrencium - உலரியம் ulariyam

Atomic number (aNuveN) 104 - Rutherfordium - உருத்திரவியம் uruththiraviyam

Atomic number (aNuveN) 105 - Dubnium - துப்பினியம் thuppiniyam

Atomic number (aNuveN) 106 - Seaborgium - சிற்பியம் siRpiyam

Atomic number (aNuveN) 107 - Bohrium - புறவியம் puRaviyam

Atomic number (aNuveN) 108 - Hassium - அசையன் asaiyan

Atomic number (aNuveN) 109 - Meitnerium - மறுவியம் maRuviyam

Atomic number (aNuveN) 110 - Darmstadtium - நொடியன் nodiyan

Atomic number (aNuveN) 111 - Roentgenium - உருத்தியம் uruththiyam

Atomic number (aNuveN) 112 - Copernicium - விழுச்செப்பு vizhuchcheppu, விழுச்செம்பு vizhuchchembu, விழுத்தாமிரம் vizhuththaamiram

Atomic number (aNuveN) 113 - Nihomium - நகுவியம் naguviyam

Atomic number (aNuveN) 114 - Flerovium - விழுவெள்ளி vizhuveLLi

Atomic number (aNuveN) 115 - Moscovium - மிகைவியம் migaiviyam, மிகுவியம் miguviyam

Atomic number (aNuveN) 116 - Livermorium - இளவமியம் iLavamiyam

Atomic number (aNuveN) 117 - Tennessine - திணிவியம் thiNiviyam

Atomic number (aNuveN) 118 - Oganesson - உகுந்தியம் ugundhiyam

இது தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

--தொழில்நுட்பம் (பேச்சு) 06:19, 13 ஆகத்து 2020 (UTC)Reply[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டெஃப்லான்&oldid=3020070" இலிருந்து மீள்விக்கப்பட்டது