பேச்சு:டி. வி. சதானந்த கௌடா
கனக்ஸ், கௌடா என்பதை கவுடா என்று மாற்றியுள்ளீர்கள். ஏன், எதற்கு என்று அறிந்துகொண்டால் வருங்கால பிழைகளைத் தவிர்ப்பேன். கிரந்தம் தவிர்த்து சில தமிழ் எழுத்துக்களும் தவிர்க்கப்பட வேண்டுமா ?--மணியன் 23:13, 3 ஆகத்து 2011 (UTC)
கனக்ஸ், கௌடா என்பதை கவுடா என்று மாற்றியுள்ளீர்கள். ஏன், எதற்கு என்று அறிந்துகொண்டால் வருங்கால பிழைகளைத் தவிர்ப்பேன். கிரந்தம் தவிர்த்து சில தமிழ் எழுத்துக்களும் தவிர்க்கப்பட வேண்டுமா ?--மணியன் 23:13, 3 ஆகத்து 2011 (UTC)Reply[பதில் அளி]