பேச்சு:டி. டி. கிருஷ்ணமாச்சாரி அரங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

AntanO அவர்களுக்கு..

Untitled[தொகு]

ஐயா.. இது மொழிபெயர்ப்பு என்பதால் மூலத்தில் உள்ள சான்று அப்படியே இணைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய சான்று நூல் என்னிடம் இல்லை. எப்படி முடிவு செய்ய வேண்டும்? உதவுக.. Iramuthusamy (பேச்சு) 14:20, 8 ஏப்ரல் 2022 (UTC)

டி. டி. கிருஷ்ணமாச்சாரி அரங்கம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.