பேச்சு:டிசம்பர் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2009 வேதாரண்யம் வட்டம் கத்திரிபுலத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வேன் விபத்துக்கு உள்ளானது அதில் 9 குழந்தைகள் 1 ஆசிரியை மொத்தம் 10 பேர் உயிர் இழந்தார்கள் .15 குழந்தைகளை காப்பற்றி விட்டு தன் உயிரை விட்டு விட்டார் ஆசிரியை சுகந்தி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டிசம்பர்_3&oldid=1760762" இருந்து மீள்விக்கப்பட்டது