பேச்சு:டிஐ சைக்கிள்ஸ் நிறுவனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டிஐ சைக்கிள்ஸ் நிறுவனம் இப்பெயருக்கு மாற்றவே பயனர்:Ramesh Ramaiah இங்குள்ளவற்றை நகலெடுத்து அக்கட்டுரையில் இட்டுள்ளார் என நினைக்கிறேன். நகர்த்துவதற்கு பதில் இவ்வாறு செய்துள்ளாரா என தெரியவில்லை.. அதை நீக்கிவிட்டு இதை நகர்த்த வேண்டும் அல்லது ஒன்றிணைக்க வேண்டும்--சண்முகம் (பேச்சு) 17:49, 23 மே 2012 (UTC)[பதிலளி]

டிஐ சைக்கிள்ஸ் நிறுவனம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.