பேச்சு:டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டாட்டா என்ற இதன் பெயரோடு "கன்சல்டன்சி" இணையான் தமிழ் வார்த்தையும் சர்வீசஸ் என்னும் சொல்லுக்கு சேவகம் என்று வந்தால் நன்றாக இருக்கும்.

டாட்டா xxxx சேவகம்

வேறு பரிந்துரைகளையும் கொடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:36, 16 ஆகத்து 2012 (UTC)

அறிவுரை --மணியன் (பேச்சு) 04:29, 17 ஆகத்து 2012 (UTC)