பேச்சு:டர்போ சி++

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் சரியான உச்சரிப்பு டேர்போ சி++ (தமிழக முறையில்: டர்போ சி++) என்றிருக்கவேண்டும்.--Kanags 22:16, 31 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

மற்றவர்களின் கருத்தை அறிய ஆவல். ரேபோ சி++ எனக்குச் சரிபோலவே தென்படுகின்றது. --Umapathy (உமாபதி) 07:00, 1 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
தமிழக உச்சரிப்பு டர்போ சி++ என்பதேயாகும். இலங்கை வழக்கு எனக்குத் தெரியவில்லை. -- Sundar \பேச்சு 07:41, 1 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டர்போ_சி%2B%2B&oldid=180061" இலிருந்து மீள்விக்கப்பட்டது