உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:டத்தோ ஸ்ரீ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலாங்கூர் மாநில வரலாற்றில் ‘ஸ்ரீ பாதுக்கா மக்கோத்தா சிலாங்கூர்’ விருதை இதுவரையில் இரு தமிழர்கள் மட்டுமே பெற்றுள்ளனர் என்ற வசனம் இடம் பெற்றுள்ளமை சற்றுக் குழப்பமாக இருக்கிறது. இந்த விருதை மலாய்க்காரர்கள், சீனர்கள், வேற்றினத்தவர்கள் முதலிய எவரும் பெறவேயில்லையா?--பாஹிம் (பேச்சு) 16:55, 27 மார்ச் 2013 (UTC)

தமிழர்களில் இருவர் மட்டுமே பெற்றிருக்கின்றனர் என்ற கருத்திலேயே எழுதப்பட்டுள்ளது. ஆனாலும், "இவ்விருதை இரு தமிழர்கள் மட்டுமே பெற்றிருக்கின்றனர்" என எழுதுவதிலும் தவறில்லை என்றே நினைக்கிறேன். குழப்பமாக இருந்தால் சரியான சொற்பதத்தில் மாற்றி எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 23:34, 27 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டத்தோ_ஸ்ரீ&oldid=1390687" இலிருந்து மீள்விக்கப்பட்டது