பேச்சு:ஞானம் (சைவ சமயம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞானம் (சைவ சமயம்) என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஞானம் (சைவ சமயம்) என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தலைப்பு[தொகு]

ஞானம் (wisdom) என்பது பொதுச் சொல் என்பதால் இதனை ஞானம் (இந்து சமயம்) என மாற்றலாம். --AntanO 02:52, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆம். தலைப்பை மாற்ற வேண்டும். இது சூபித்துவத்திலும் காணப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 04:27, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஞானத்தின் வகைகள்[தொகு]

இந்து சமயத்தில் குறிக்கப்படும் இவ்விடயங்கள் சூபித்துவத்திலும் காணப்படுகின்றன

  • ஞானத்திற் சரியை - ஞானநூல்களைக் கேட்டல் - ஷரீஅத்து - சட்டதிட்டம்
  • ஞானத்திற் கிரியை - ஞானநூல்களைச் சிந்தித்தல் - தரீக்கத்து - செயலொழுக்கம்
  • ஞானத்தில் யோகம் - ஞானநூல்களைத் தெளிதல் - மஃறிபத்து - உள்ளறிவு
  • ஞானத்தில் ஞானம் - ஞான நிட்டை கூடல் - ஹக்கீக்கத்து - ஞானதிருட்டி

--பாஹிம் (பேச்சு) 04:30, 12 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஞானம்_(சைவ_சமயம்)&oldid=3746939" இலிருந்து மீள்விக்கப்பட்டது