பேச்சு:ஜொகூர் பாரு நகரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். இந்தக் கட்டுரை பிரச்சினை செய்கிறது. எப்படித்தான் திருத்தம் செய்தாலும் இந்தக் கட்டுரை the city பற்றியது. the district, Johor Bahru District என்பதைப் பாருங்கள். other uses, ஜொகூர் பாரு நகரம் (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள். எனும் அறிவிப்பு வருகிறது. எங்கே பிழை என்று புரியவில்லை. தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 19:35, 20 மே 2021 (UTC) [பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜொகூர்_பாரு_நகரம்&oldid=3151526" இலிருந்து மீள்விக்கப்பட்டது