பேச்சு:ஜே. பி. சந்திரபாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்திரபாபு பிறந்த வருடம் சரியானதா? ஆ.வியில் 1927 என்று உள்ளதே..--சி. செந்தி 17:52, 3 சனவரி 2011 (UTC)

இந்துவில் ராண்டார் கையின் கட்டுரையில் 1929 என்று தந்திருக்கிறார். ஆங்கில விக்கியில் 1927 என்று தந்துள்ளார்கள்.--Kanags \உரையாடுக 06:49, 4 சனவரி 2011 (UTC)
[1] இந்தக்கட்டுரையில் தந்துள்ள தகவல்கள் நம்பத்தகுந்தவையாக உள்ளன. இதன்படி, ஆகத்து 4, 1927 இல் பிறந்திருக்கிறார்.--Kanags \உரையாடுக 06:55, 4 சனவரி 2011 (UTC)