பேச்சு:ஜேம்ஸ் வசந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரவி, கோபி வந்து பாத்தா...ஒரு வரிக் கட்டுரை பற்றி என்ன சொல்லுவார்? --Natkeeran 19:11, 19 ஜூலை 2008 (UTC)

தற்போதைய தமிழ்த் திரைச் சூழலில் இவர் கவனிப்புக்குரியவர் என்பதால் கட்டுரையைத் தொடங்க வேண்டியதாயிற்று. மேலதிக தகவல்கள் கிடைத்தால் கண்டிப்பாக விரிவாக்குகிறேன்--ரவி 22:14, 19 ஜூலை 2008 (UTC)

:-) போட மறந்திட்டேன்...இணைய கதையாடல்...இப்படித்தான். --Natkeeran 22:21, 19 ஜூலை 2008 (UTC)
ஒரு படத்தில் இசையமைத்தவருக்கு ஒரு (குறுங்)கட்டுரையா?--Kanags \பேச்சு 22:55, 19 ஜூலை 2008 (UTC)
நானும் :-) போட நினைத்தேன். wikimarkup குழப்பியதால் விட்டு விட்டேன். கனகு, ஒரு படத்துக்கு இசையமைத்திருந்தாலும் தற்போது மிகுந்த கவனிப்புக்குள்ளாகி இருக்கிறார் என்பதைக் கருத வேண்டி இருக்கிறது. கட்டுரையை நீக்க வேண்டுமானால் நீக்கலாம். பிறகு, 4, 5 படம் இசையமைத்த பிறகு சேர்த்துக் கொள்ளலாம் :) --ரவி 11:32, 20 ஜூலை 2008 (UTC)
நீக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. இசையமைப்பாளராக இல்லாவிட்டாலும் தொலைக்காட்சி அறிவிப்பாளராக அறிமுகமானவர்தான். மேலும் விபரங்களைச் சேர்த்து கொஞ்சம் விரிவாக்கலாம் என்பது எனது கருத்து. மயூரநாதன் 14:59, 20 ஜூலை 2008 (UTC)

ஒலிக்கோப்புகள்[தொகு]

ஒலிக்கோப்புகள் அதே பக்கத்தில் ஒலிக்கத்தக்க மாதிரி யாரும் வார்ப்புருகளை சரி செய்ய இயலுமா? எடுத்துக்காட்டுக்கு, http://en.wikipedia.org/wiki/Ludwig_van_Beethoven#Media பக்கத்தில் தரவிறக்காமல் அங்கேயே இசைக்க முடிகிறது--ரவி 17:04, 13 ஆகஸ்ட் 2008 (UTC)