உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜேம்ஸ் பாண்ட் (கதைப்பாத்திரம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு

[தொகு]

ஜேம்ஸ் பாண்ட் (இலக்கியக் கதைமாந்தர்) அல்லது ( இலக்கியக் கதாபாத்திரம்) என மாற்றலாம்.பெயர் என்பது இங்கு பொருத்தமானதாக இல்லை . -- @Ramkumar Kalyani கவனிக்க ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:57, 16 மார்ச்சு 2025 (UTC)

கதைப்பாத்திரம் எனக் குறிப்பிடுவது தனித்தமிழாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:02, 16 மார்ச்சு 2025 (UTC)
கதைப்பாத்திரம் அல்லது கதாப்பாத்திரம் என்பது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.- ராம்குமார் கல்யாணி 🌿 17:52, 16 மார்ச்சு 2025 (UTC)
நல்லது , பொருத்தமான தலைப்பிற்கு நகர்த்தி உதவுங்கள். நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:55, 16 மார்ச்சு 2025 (UTC)
ஜேம்ஸ் பாண்ட் (கதைப்பாத்திரம்) என்ற தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன்.- ராம்குமார் கல்யாணி 🌿 18:14, 16 மார்ச்சு 2025 (UTC)