பேச்சு:ஜெய் பீம் (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலது பக்கத்தில் படத்தை இணைத்தல்[தொகு]

இந்தப் பக்கம் Jai Bhim ஆங்கில பக்கத்தில் இருந்து மொழி பெயர்க்கப் பட்டாலும், வலப்புறத்தில் உள்ள படம் மட்டும் நகலாவில்லை. படிமம்:Jai Bhim Movie title.jpg என்று சிவப்பாக மட்டுமே உள்ளது. இந்த சிக்கல் பல ஆங்கில மொழி பெயர்ப்பு பக்கங்களில் உள்ளன. இதை எப்படி நீக்குவது? ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 14:44, 23 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]