பேச்சு:ஜெய்சங்கர்
Appearance
Untitled
[தொகு]'Charitable trust'-ன் தமிழாக்கம் தெரியவில்லை! அறிந்தவர்கள் கட்டுரையை மாற்றலாம்.. --மது 13:41, 31 மார்ச் 2007 (UTC)
- Never mind..!!! அதற்குள் ரவி மாற்றியே விட்டார்!! --மது 13:43, 31 மார்ச் 2007 (UTC)
trust = அறக்கட்டளை என்று சொல்வது வழக்கம். கட்டுரையில் மாற்ற இருக்கிறேன். அறம் என்பதே charity என்பதை விளக்கப் போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். தேவையானால் கொடை அறிக்கட்டளை என்று சொல்லலாம்.
கட்டுரையை நன்றாக உருவாக்கியுள்ளதற்கு பாராட்டுக்கள், மது. அவருடைய நினைவில் நிற்கும் படப்பெயர்கள் சிலவற்றையும் இணைக்கலாம்--ரவி 13:45, 31 மார்ச் 2007 (UTC)
- படங்களைப் பட்டியலிட்டு விடலாம்.. ஆனால், இவரைப் பற்றி மற்ற விஷயங்கள் சேகரிப்பது கடினமாகவே உள்ளது.. :( --மது 13:52, 31 மார்ச் 2007 (UTC)
trust
[தொகு]Trust என்ற சொல்லுக்கீடாகச் சில இடங்களில் பொறுப்புக் கழகம் என்று பயன்படுத்தலாம். தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் (Thoothukkudi Port Trust) என்று வழங்கி வருவதைப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 17:36, 11 மார்ச் 2009 (UTC)