பேச்சு:ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

”ஜெயா டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் பட்டியல்” இத்தலைப்புப் பொருத்தமாக இல்லை.

  • ஒளிபரப்பப்படும்-நிகழ்காலத்தில் உள்ளது. காலப்போக்கில் சில நிகழ்ச்சிகள் முடிவுற்றிருக்கலாம் அல்லது நிறுத்தப்பட்டிருக்கலாம்.
  • ’டிவியில்’ என்பதற்குப் பதில் ’தொலைக்காட்சியில்’ என்று இருத்தல் நல்லது.

எனவே நான் பரிந்துரைக்கும் தலைப்பு: “ ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்” --Booradleyp1 (பேச்சு) 13:19, 8 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]