பேச்சு:ஜெயந்தி சங்கர்
Appearance
Untitled
[தொகு]பயனர் தன்னைப் பற்றித் தானே கட்டுரை எழுதுவது போல தோன்றுகிறது. புகுபதிகை செய்யாததால் உறுதிப்படுத்த இயலவில்லை. சரியான சான்றுகள் இணைக்கப்படாமல் விக்கியின் முறைமைகளைக் கையாளாமல் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.--ஆர்.பாலா (பேச்சு) 03:58, 12 சூன் 2014 (UTC)
- இக்கட்டுரை ஒரு CV போன்று உள்ளது. இயன்றளவு விக்கிநடைப்படி எழுதியுள்ளேன்.--Kanags \உரையாடுக 11:34, 12 சூன் 2014 (UTC)