பேச்சு:ஜெம்ஸித் அஸீஸ்
Jump to navigation
Jump to search
ஜெம்ஸித் அஸீஸ் அல்ஹஸனாத் இதழின் ஆசிரியரும் எங்கள் தேசம் பத்திரிகையின் உதவி ஆசிரியருமாவார். ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனின் பணிப்பாளர் சபை உறுப்பினரான இவர் சமூக ஆர்வலருமாவார்.