பேச்சு:ஜெமிந்தா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம்[தொகு]

இந்நகரத்தின் பெயரை செமிந்தா என்றும் சிகாமட் என்றிருப்பதை சிகாமத்து என்றோ சிகாமட்டு என்றோ எழுதினால் சிறப்பாக இருக்கும். தமிழில் வல்லின ஒற்றில் முடியுமாறு ஒரு சொல் அமையலாகாது. அதனை கடைசியாக ஓர் உயிரொலி இல்லாமல் ஒலிக்கவும் முடியாது.--செல்வா (பேச்சு) 21:43, 22 சூன் 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜெமிந்தா&oldid=3176955" இலிருந்து மீள்விக்கப்பட்டது