பேச்சு:ஜெகுவெரி

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு திருத்தம்[தொகு]

இந்த பக்கத்தினை ஜெகுவெரி என்ற தலைப்புக்கு மாற்ற வேண்டும். ஒரு நிரல் மொழியின் பெயர் நமது மொழிக்கேற்ப இல்லை என்பதற்காக அதன் பெயரை நாம் மாற்றி அமைக்கக்கூடாது.சங்கர் வையாபுரி (பேச்சு) 12:44, 12 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]

எந்த ஒரு பெயரும் மொழியின் விதிகளுக்கு உட்பட்டே எழுதப்பட வேண்டும். இதுவே உலகப் பொது விதி. ஆங்கிலேயர் பிற மொழிச் சொற்களை எழுதும் விதத்தைப் பார்த்தாலே தெரியும். மூலப் பெயருக்கும் ஆங்கிலப் பெயருக்கும் பெரிதும் வேறுபாடு இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:33, 22 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

இதனை ஜேகுவெரி என்ற தலைப்பிற்கு மாற்றப் பரிந்துரைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:33, 22 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜெகுவெரி&oldid=1554639" இருந்து மீள்விக்கப்பட்டது