பேச்சு:ஜூலை 2006

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜூலை 2006 கட்டுரையில் ஆகஸ்ட் நிகழ்வொன்றைத் தவிர வேறேதுமில்லை :-) ஆர்வமுள்ள பயனர் விரிவாக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 18:56, 19 செப்டெம்பர் 2006 (UTC)

கோபி, அது ஜூலை நிகழ்வு தான். இணைப்பு பிழையாக இருந்தது. தற்பொழுது சரி செய்துள்ளேன். இந்த குறும்பக்கத்தையும் விரிவாக்கப் பார்ப்போம் ;)! முக்கியமான தலைப்பு அல்லவா..எனவே நீக்க வேண்டாம்--ரவி 20:15, 19 செப்டெம்பர் 2006 (UTC)

பிற செய்திகளையும் நிகழ்வுகளையும் தொகுக்கலாம், ஒரு ஆவணப் பக்கம். நீக்காதீர்கள். நன்றி. --Natkeeran 20:16, 19 செப்டெம்பர் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜூலை_2006&oldid=65197" இலிருந்து மீள்விக்கப்பட்டது