பேச்சு:ஜுராசிக் வேர்ல்ட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஜுராசிக் வேர்ல்ட் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஜூராசிக் வேர்ல்ட், கிறிஸ் பிராட் என்றெல்லாம் கலைக்களஞ்சியத்தில் எழுதுவது தவறான போக்கு. ஜூராசிக்கு வோர்ல்டு என்றுவேண்டுமானால் எழுதலாம். இதேபோல . கிறிஸ் பிராட் என்பதும் தவறான எழுத்துமுறை. கிறிஸ் பிராடு என்று எழுதலாம். சரியான தமிழ்முறை (இதிலும் சிறு உறழ்ச்சி அல்லது இசைவுகருதி தளர்ச்சி உண்டு) என்றால் சூராசிக்கு வோர்ல்டு என்றும் கிறிசு பிராடு என்றும் எழுதுதல் வேண்டும். --செல்வா (பேச்சு) 15:49, 3 சூன் 2018 (UTC)[பதிலளி]