பேச்சு:ஜீன் பாப்தித்தே லாமார்க்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


@TNSE Mahalingam VNR: பக்கத்தின் வரலாற்றைக் காணுங்கள். ஏற்கனவே இருந்த கட்டுரை மீது தவறுதலாக புதிய உள்ளடக்கத்தைச் சேர்த்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏற்கனவே இருந்த உள்ளடக்கத்தில் தகுந்தவற்றைத் தக்க வைத்து போட்டிக் காலத்தில் 9000 பைட்டுகளைத் தாண்டுமாறு உங்கள் பங்களிப்பைச் சேர்க்குமாறு வேண்டுகிறேன். அதன் பிறகு இக்கட்டுரை கணக்கில் கொள்ளப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 07:43, 28 ஏப்ரல் 2018 (UTC)

@Ravidreams:, முன்னதாக உருவாக்கப்பட்ட கட்டுரை ஒன்று தற்போது இணைக்கப்பட்டுள்ளது. பிரச்சனை என்னவென்றால், தமிழில் இக்கட்டுரை ஏற்கெனவே இருந்துள்ளதை அறியாமல் புதியதாக உருவாக்கியுள்ளேன். முன்னதாக இருந்த கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவுடன் இணைக்கப்படாமல் இருந்ததன் பிரச்சனை இது. இருப்பினும், போட்டிக்காலத்தில் கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து விடுகிறேன்.மகாலிங்கம் (பேச்சு) 11:17, 28 ஏப்ரல் 2018 (UTC)

@Ravidreams:, தற்போது கட்டுரையை போதுமான அளவு விரிவாக்கி விட்டதாகக் கருதுகிறேன், சரிபார்க்கவும், நன்றிகள்,மகாலிங்கம் (பேச்சு) 15:37, 30 ஏப்ரல் 2018 (UTC)