உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜிம்மி வேல்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிம்மி வேல்ஸ் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

படிமப் பேச்சு:Sundar and Jimbo.jpg பக்கத்தில் சுந்தரே குறிப்பிட்டுள்ளது போல், இக்கட்டுரையில் ஜிம்மி வேல்ஸ் தனியாக உள்ள நிழற்படம் இடம்பெறுவது தான் பொருத்தமாக இருக்கும். எவருக்கும் ஆட்சேபணையில்லை என்றால் நானே மாற்றி விடுகிறேன்--ரவி 22:23, 5 அக்டோபர் 2006 (UTC)Reply

Untitled

[தொகு]
ஆம். நீக்கிவிடுவதுதான் சரி. இது ஒரு தவறான முற்காட்டுதலாகிவிடக் கூடாது. கூடுமானவரை தனிப்பட்ட பயனர்களைப் பற்றிய தகவல்கள் கட்டுரைப் பெயர்வெளியில் வருதலைத் தவிர்க்க வேண்டும் (கட்டுரைகளில் இடம்பெறத்தக்க அளவு முக்கிய தகவலாயில்லாதபோது). படிமத்தை இக்கட்டுரையிலிருந்து நீக்கிவிடுகிறேன். (உமாபதி, தவறாகக் கொள்ள வேண்டாம்.) ரவி, நேரமிருக்கும்பொழுது இந்தப் படத்தை காமன்சில் பதிவேற்றி இக்கட்டுரையில் இணைத்து விடுங்கள். இந்தப் படமும் பொருந்தும். -- Sundar \பேச்சு 05:56, 6 அக்டோபர் 2006 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜிம்மி_வேல்ஸ்&oldid=4017837" இலிருந்து மீள்விக்கப்பட்டது