பேச்சு:ஜிமெயில் டிரைவ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிமெயில் டிரைவ் செயலிழந்து விட்டது. அது இப்போது வேலை செய்யவில்லை. நான் முன்னர் இதை பயன்படுத்தினேன், இப்பொழுது இதை கூகுள் தடைசெய்துவிட்டது போலும் வினோத் 10:56, 2 டிசம்பர் 2007 (UTC)

வினோத், அவ்வப்போது ஜிமெயில் தமது பிரயோக நிரலாக்க இடைமுகங்களை (API) களை மாற்றிவருவதால் டிரைவ் மென்பொருட்களையும் மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் வேலை செய்யும். இக்கட்டுரையை எழுதும் பொழுதே நான் இதைப் பாவித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். (பொதுவாக நான் கணினிக் கட்டுரைகளை சோதித்துப் பார்த்துத்தான் எழுதுவேன்). தயவு செய்து ஜிமெயில் டிரைவ் அதிகாரப்பூர்வத் தளத்தைப் பார்த்து மென்பொருளை மீள்நிறுவிக்கொள்ளுங்கள். இப்போதும் தகராறு பண்ணினால் தயங்காமல் குறிப்பிடுங்கள்.--உமாபதி 11:08, 2 டிசம்பர் 2007 (UTC)

அகலப்பட்டை என்பதை விட அகலக்கற்றை என பயன்படுத்த்லாமே. தமிழக்த்தில் அனைத்து ஊடகங்களும் விண்டோஸ் தமிழ் பதிப்பு அகலக்கற்றை என்பதையே பயன்படுத்துகின்றன வினோத் 12:56, 2 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜிமெயில்_டிரைவ்&oldid=191106" இலிருந்து மீள்விக்கப்பட்டது