பேச்சு:ஜினி குறியீடு
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 8, 2014 அன்று வெளியானது.
இடம்பெற்ற தகவல்:
|
பயனர்:Booradleyp1, பயனர்:PubKrishnan. கட்டுரையில் உள்ளது: "0 என்பது முழு சமநிலையை குறிக்கும், அதாவது அந்நாட்டில் வாழ்பவர்கள் அனைவருடைய வருவாயும் சமம். 0 என்பது முழுக்க சமமின்மையை குறிக்கும்". இரண்டாவதாக உள்ள "0"-விற்குப் பதிலாக "1" இருக்கவேண்டுமா?--நந்தகுமார் (பேச்சு) 16:50, 3 அக்டோபர் 2014 (UTC)
நந்தகுமார், உங்கள் சந்தேகம் சரியானதே. முழுக்கச் சமனின்மை எனில் ஜினி குறியீடு "1" ஆக இருக்கும். கட்டுரையில் மாற்றி விடுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:45, 4 அக்டோபர் 2014 (UTC)