பேச்சு:ஜார்ஸ் போலான்ஸ்கி

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பெயர் சரியானதா? --AntonTalk 07:35, 19 சனவரி 2015 (UTC)Reply[பதில் அளி]

கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தல் ஆகாது என்னும் கொள்கை அடிப்படையில் பெயரை 'சார்சசு வாலின்சுகி' என்று எழுதினேன். 'சார்சிசு வாலின்சுகி' என்றும் எழுதலாம்.~~செம்மல்50-21 சனவரி 2015

Georges Wolinski பிரெஞ்சுப் பெயராக உள்ளபடியால் அதன் ஒலி வடிவத்தை அறிய இணையம் வழி முயன்றேன். 'ஜார்ஸ் போலான்ஸ்கி' என்று ஒலிக்கப்படுகிறது. இதனை அறிய வேண்டுகிறேன். ~~செம்மல்50- 21 சனவரி 2015

ஜார்ஸ் போலான்ஸ்கி என்பது சரியானதாகப்படுகிறது. மற்றவர்களின் கருத்தையும் அறியலாம். --AntonTalk 08:39, 21 சனவரி 2015 (UTC)Reply[பதில் அளி]

ஜார்ஜ் வொலின்ஸ்கி.--Kanags \உரையாடுக 09:01, 21 சனவரி 2015 (UTC)Reply[பதில் அளி]
போலான்ஸ்கி என்ற ஒலிப்பை எங்கிருந்து எடுத்தீர்கள்?--Kanags \உரையாடுக 07:21, 10 பெப்ரவரி 2015 (UTC)Reply[பதில் அளி]