பேச்சு:ஜாபால உபநிடதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரா வி.கே, ஒருசில மூல சுலோகங்களை தேவநாகரியிலோ அல்லது இங்குள்ளவாறு ஒலித்திரிபுக்குறிகளுடன் தமிழ் எழுத்துகளிலோ தந்தால் பயனுடையதாக இருக்கும். சமசுக்கிருத சுலோகத்தை தமிழில் தர சில குறிகள் இட்டாலே போதும். ka = "க kha = "க: ga = 'க gha = 'க: இதுபோல மற்ற நான்கு "வல்லினங்களுக்கும்". ஸ ஷ, ष , ஹ என்பனவற்றை ˜ச (அல்) ˘ச, ^ச, ^ச: ஃஅ என்றும் எழுதலாம். --செல்வா 15:29, 6 ஏப்ரல் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜாபால_உபநிடதம்&oldid=362398" இலிருந்து மீள்விக்கப்பட்டது