பேச்சு:ஜான் பென்னிகுவிக்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தின் வாயிலில் இவரது சிலை உள்ளது என நினைக்கிறேன். இவரா வைகை அணை கட்டிய பொறியாளரா என்று சந்தேகமாக உள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 17:02, 1 ஏப்ரல் 2011 (UTC)

பென்னி குயிக்கின் சிலை என்பதாகத் தான் என் நினைவிலும் உள்ளது! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 17:40, 1 ஏப்ரல் 2011 (UTC)
👍 விருப்பம்

இதைப்போலவே நிறைய ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு உதவியுள்ளார்கள். அவர்களை பற்றியும் விக்கியில் எழுத வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் 14:17, 12 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

kambam are ilangar sangam avrai potrikirathu rgsriramkumaar .--115.248.153.105