பேச்சு:ஜானி பிரிக்ஸ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவர் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார் என்பது போன்ற சொற்றொடர்கள் தமிழில் மிகவும் செயற்கையானவை (he represented என்பதற்கு நிகராக வழங்கப்படும் தொடர்). ஆகவே இவர் இங்கிலாந்து அணியின் உறுப்பினராக 1884 - 1899 ல் பங்கு பெற்றார். என்று ஒரு தொடரை மாற்றியுள்ளேன். --செல்வா 05:10, 3 மே 2011 (UTC)[பதிலளி]

  • செல்வா பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இனி திருத்திக்கொள்வேன். ஏற்கனவே உள்ளவற்றையும் நேரம் கிடைக்கும் போது விரைவாகத் திருத்திவிடுகின்றேன்.--P.M.Puniyameen 06:38, 3 மே 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜானி_பிரிக்ஸ்&oldid=756415" இலிருந்து மீள்விக்கப்பட்டது