பேச்சு:ஜானகி ஆதி நாகப்பன்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்
தென் தமிழகத்தில் முத்துராமலிங்க தேவர் பேரில் ஜான்சிராணி படையில் சிலர் இணைந்ததாக படித்ததுண்டு. சில வார இதழ்களிலும் கண்டுள்ளேன். அவர்கள் பற்றி தெரிந்தாலும் எழுதுங்கள். அவர்களை பற்றி கட்டுரை ஏதேனும் உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் 07:46, 11 திசம்பர் 2011 (UTC)
