உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஜாக் கில்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் கில்பி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Integrated Circuit

[தொகு]

தகுந்த தமிழ்ச்சொல்?

  • Integrated Chip - தொகுச்சுற்று சில்லு ??
  • Integrated Circuit - தொகுச்சுற்று ??

--Natkeeran 14:15, 18 ஜூலை 2006 (UTC)

1967-1972 ஆகிய காலப்பகுதியில், circuit என்பதற்கு சுற்றதர் (அதர் = வழி) என்றும், அப்பொழுதுதான் பரவத் தொடங்கியிருந்த Integrated Circuit என்பதற்கு ஒருங்கிணை சுற்றதர் என்று வழங்கினோம். தொகுசுற்று, தொகுசுற்றுச் சில்லு என்பவை நன்றாக உள்ளன. தொகு- சுற்று ஆகிய சொற்களுக்கு இடையே (ச்) சகர ஒற்று தேவையில்லை, ஆனால் தொகுசுற்றுச் சில்லு என்பதில் தேவை. --C.R.Selvakumar 14:38, 18 ஜூலை 2006 (UTC)செல்வா
பரிந்துரைப்படி மாற்றிவிட்டேன். --சிவகுமார் 14:50, 18 ஜூலை 2006 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜாக்_கில்பி&oldid=4061362" இலிருந்து மீள்விக்கப்பட்டது