பேச்சு:ஜல்சாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிரோ, அனைத்து விதமான திரைப்படங்கள் குறித்தும் எழுதி வருவதற்கு பாராட்டுக்கள். உண்மையில் இத்தனை படங்களையும் இந்த இளவயதில் பார்த்து அறிந்து கொண்டிருப்பது வியக்கத்தக்கது. ஜல்சாகர் என்பதை ஆங்கிலத்தில் the music room என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். வங்காள மொழியிலும் இது தான் பொருளா? ஜல், சாகர் ஆகியவை இந்தியில் வேறு பொருள் தருவன என நினைக்கிறேன்--Ravidreams 09:43, 22 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

பொருள் எனக்குத் தெரியவில்லை அதே சமயம் நான் ஆரம்பிக்கும் அனைத்துத் திரைப்படங்களினையும் பார்க்கவில்லை என்பது உண்மை சில திரைப்படங்களினை தெரிவு செய்து எழுதுகின்றேன் மேலும் the music room என பொருள் படும் என நினைக்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 14:17, 22 நவம்பர் 2006 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜல்சாகர்&oldid=84354" இருந்து மீள்விக்கப்பட்டது