பேச்சு:ஜம்சேத்ஜீ டாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு தேவையில்லாமல் ஷெ சேர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் Jamsetji என்றே எழுதப்பட்டுள்ளது. அப்படியே ஜாம்செட்ஜி என எழுதலாமே.--Kanags \பேச்சு 03:58, 17 மே 2008 (UTC)

நீங்கள் சொல்வது சரிதான். நகர்த்திவிடலாம்.--சிவகுமார் \பேச்சு 04:01, 17 மே 2008 (UTC)